DRDO Happy News | Agni 5 Missile Test | Oneindia Tamil

2021-10-28 5


கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை இந்தியாவால் நேற்று இரவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5000 கிமீ தூரத்திற்கு அதிகமான இலக்கை தாக்கும் திறன் கொண்டது அக்னி-5 ஏவுகணை.

India successfully tests Agni 5 missile test amid tussle with China in border.

#China
#Agni5MissileTest
#Agni5missile
#DRDO